தனிக்கொள்கை உருவாக்க

img

தமிழ்நாட்டில் திருநர்களின் நலன் காக்க தனிக் கொள்கை உருவாக்க சிபிஎம் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் திருநர்களின் நலன் காக்க தனிக் கொள்கை உருவாக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.